News April 4, 2026
விழுப்புரம் அருகே பயங்கர தகராறு!

ஆனாங்கூர் கிராமத்தில் முருகன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் நடனம் ஆடிய படி சென்றுள்ளனர். இதைப் பார்த்த ஆனாங்கூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஆறுசாமி(22) என்பவர், அவர்களிடம் சென்று நடனமாடக் கூடாது எனக் கூறியுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!