News March 17, 2026
விழுப்புரத்தில் 199 துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நரிக்குறவர்கள் என மொத்தம் 251 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர். இதில், தற்போது 199 பேர் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். வங்கிகளில் உள்ள 41 துப்பாக்கிகளை பத்திரமாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!