News March 24, 2026

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்

image

விழுப்புரம் ஆட்சியர் வளாகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவு ஏற்படுத்த தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை இன்று மார்ச்.24 செவ்வாய்க்கிழமை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உட்பட பலர் இருந்தனர்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!