News February 16, 2026
விழுப்புரத்தில் வீட்டிற்கு தீ வைத்த வாலிபர்!

விழுப்புரம்: வானூர் வட்டம், பட்டானூர் நாவற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சி.ஷீலா. இவர் குடும்பத்துடன் தனது வீட்டின் மாடியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஷீலாவின் வீட்டில் நேற்று(பிப்.15) தீ விபத்து ஏற்பட்டது. இதில், வஅலமாரியிலிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், துணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்ககள் சேதமடைந்தன. இந்நிலையில், வீட்டை பெட்ரோல் வைத்து எரித்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!