News February 23, 2026
விழுப்புரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் மாவட்டம் தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். ஏழு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,86,653 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 7,83,288 பேர், பெண் வாக்காளர்கள் 8,03,154 பேர் மற்றும் இதர வாக்காளர்கள் 211 பேர் அடங்குவர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!