News February 22, 2026

விழுப்புரத்தில் வயிற்று வலியால் பெண் விபரீதம்!

image

திண்டிவனம் திருநாவுக்கரசர் நகரைச் சேர்ந்த செல்வி (43) என்பவர், கடந்த 6 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பிப்.20 நள்ளிரவு,தனது மகன் பாரத்ராஜிற்கு ‘வயிற்று வலி தாங்க முடியவில்லை, கிணற்றில் குதித்து தற்கொலை செய்யப்போகிறேன்’ என குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.காலை செல்போனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகன், வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் தாய் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!