News February 14, 2026
விழுப்புரத்தில் ரவுடி கொடூர கொலை!

விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தா.மெண்டல் கதிர் (எ) கதிரவன் இவர் மீது விழுப்புரம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த பிப்.9 நள்ளிரவு விழுப்புரத்தில் ஒரு தேநீரகத்துக்கு சென்ற போது, மேகநாதன்,அன்பு இருவரும் தா.மெண்டல் கதிர் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்த முயற்சி. மருத்துவமனையில் பெற்ற சிகிச்சையில் நேற்று (பிப்.13) உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!