News February 14, 2026
விழுப்புரத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

கடலூர் அருகே பரவனூர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் த. கண்ணதாசன் இவரது மகள் விஷ்ணுபிரியாவுக்கும், விழுப்புரம் ஆசிரியர் நகரைச் சேர்ந்த விக்ரமனுக்கும் திருமணமாகி 11ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் விஷ்ணு பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக விஷ்ணுபிரியா தந்தை விழுப்புரம் தாலுகாவில் நிலையத்தில் புகார் அளித்தார்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!