News March 22, 2026

விழுப்புரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

image

கண்டாச்சிபுரம் தாலுகா மணம்பூண்டி கிராமத்தில் உள்ள வடிவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று(மார்ச் 21) சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்குள்ள வேப்ப மரத்தில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் சபவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!