News March 22, 2026

விழுப்புரத்தில் கொடூரக் கொலை!

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சின்னசெவலை கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகன் கோவிந்தன்(41). டிரைவரான இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த ராஜவேல் மகள் ரேணுகா(36) என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ரேணுகா மீது சந்தேகமடைந்து கோவிந்தன், கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!