News March 16, 2026
விழுப்புரத்தில் குறை கேட்கும் கூட்டம் ரத்து!

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால், இன்று(மார்ச் 16) நடைபெறுவதாக இருந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டமும், ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டமும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என விழுப்புரம் அலுவலக செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. புகார் மனுக்களுக்கு பெட்டி வைக்கப்படவுள்ளது.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!