News April 20, 2026

விழுப்புரத்தில் கிராவல் மண் கடத்தல்!

image

புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் தலைமையில் நேற்று(ஏப்.14) விழுப்புரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர. அப்போது இந்திரா நகர் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்திய போது, அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பித்து ஓடிவிட்டார். லாரியை சோதனை செய்து கொண்டு அதில் கிராவல் மண் இருப்பது தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்து டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!