News April 12, 2026

விழிப்புணர்வு மரத்தான் போட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்

image

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் இன்று ஏப்.12ம் தேதி விழிப்புணர்வு போட்டி நடத்தினார்.ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய இந்த மராத்தான் போட்டி முக்கிய சாலை வழியாக 5 கிலோமீட்டர் வரை நடைபெற்றது. தேர்தல் நாளான ஏப்.23ம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு மரத்தான் போட்டி நடந்தது. துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!