News March 23, 2026

விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் ஒட்டிய ஆட்சியர்!

image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (மார்ச்.23) ஒட்டினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன்,இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில்வடிவு உட்பட பலர் உள்ளனர்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!