News April 9, 2026
விலை மளமளவென குறைந்தது.. 1 கிலோ ₹12 மட்டுமே!

கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை மளமளவென குறைந்துள்ளது. சிறிய அளவிலான தக்காளி 8 கிலோ ₹100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் விலையும் சரிந்து 1 கிலோ ₹20-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், பீட்ரூட்(₹30), உருளைக்கிழங்கு(₹23), முட்டை கோஸ்(₹26) உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறி விலை சரிவை சந்தித்துள்ளது. உங்க ஊரில் எப்படி?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.