News February 28, 2026
விரைவில் தவெக தேர்தல் அறிக்கை

தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ள தவெகவின் தஞ்சை பரப்புரைக்கு பிறகு தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் சில வாக்குறுதிகளை விஜய் வெளியிட்ட நிலையில், இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.