News April 8, 2026

விருப்பமனு பணத்தை ரிட்டர்ன் செய்யும் கமல்

image

சட்டப்பேரவை தேர்தலில் மநீம சார்பாக போட்டியிட விருப்பமனு பெற்றோரிடம் தலா ₹50,000 வசூலிக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் போட்டியிடும் முடிவை கமல்ஹாசன் கைவிட்டதால் விருப்பமனு கட்டணத்தை திருப்பியளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் விருப்பமனுவை தாக்கல் செய்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டணத் தொகையை நாளை முதல் ஏப்.16-க்குள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என மநீம தலைமை அறிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!