News January 9, 2026

விருதுநகர்: வீட்டை உடைத்து லட்ச கணக்கில் நகை திருட்டு.!

image

அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயபால்(41). இந்நிலையில் ஜெயபால் கடந்த 7 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் நேற்று ஜன‌.8 மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே லாக்கரிலிருந்து 14.1/2 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!