News April 20, 2026

விருதுநகர்: வாக்களிக்கும் முன் இதை செக் பண்ணுங்க!

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து விருதுநகரில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களின் குற்றவியல் வழக்குகள், சொத்துக்கள் மற்றும் கடன்கள், கல்வித் தகுதிகள், வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் குறித்த தகவல்களை<> ECINET <<>>செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், இதில் வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல் தேடல் உள்ளிட்ட சேவைகளையும் பெறலாம்.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!