News February 28, 2026

விருதுநகர்: வாகனம் மோதியதில் ஒருவர் பலி

image

அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் பாலத்தில் நேற்று (பிப்.27) அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக பந்தல்குடி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ மேலும் வழக்கு பதிவு செய்து இறந்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!