News February 17, 2026
விருதுநகர்: பாம்பு கடித்து ஒருவர் பரிதாப பலி.!

செண்பகத்தோப்பு பகவதி நகர் பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்தையா (59). இவரது மனைவி சின்னத்தாய் (50). இருவரும் செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டு குழுவில் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பாததால், முத்தையா தேடிச் சென்ற நிலையில், ஓடை பகுதியில் மலைப்பாம்பு கடித்து (சுற்றியதில்) உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.