News January 6, 2026

விருதுநகர் அருகே இளைஞர் படுகொலை

image

காரியாபட்டி தாலுகா ஆவியூர் கிராமத்தில் இன்று காலை ஆவியூர் பஸ் ஸ்டாப் அருகில் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த இராசுதேவர் என்பவர் மகன் இராமசாமி (32) கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனுப்பிய நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!