News February 28, 2026
விராட் கோலியின் சாதனையை முந்திய ரஷ்மிகா!

இன்ஸ்டாகிராமில் ரஷ்மிகா வெளியிட்ட அவரது திருமண போட்டோ போஸ்ட் தான் இந்தியாவில் அதிக லைக்ஸ் பெற்ற போஸ்டாக மாறியுள்ளது. பதிவிட்ட இரண்டே நாள்களில் அவரது போஸ்டுக்கு 23 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன. இதுவரை இந்த சாதனை விராட் கோலி பெயரில் இருந்தது. T20 WC-ஐ வென்ற பிறகு அவர் வெளியிட்டிருந்த போஸ்ட், 22.9 மில்லியன் லைக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.