News January 4, 2026

விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்த தடை!

image

விமானத்தில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக, விமானத்திற்குள் பவர் பேங்க் மூலம் மொபலை சார்ஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. லித்தியம் பேட்டரிகள் திடீரென சூடாகி தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதால், DGCA இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இனி பவர் பேங்கை கைப்பையில் வைக்கலாம்; ஆனால் சீட்டுக்கு மேலே உள்ள பெட்டியில் வைக்கக்கூடாது. சார்ஜிங் போர்ட்டிலும், பவர் பேங்கை போடக்கூடாது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!