News March 25, 2026

விபத்தில் இளம் நடிகை மரணம்.. பரபரப்பு தகவல்

image

ஜெய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் ராஜஸ்தானி நடிகையும் மாடலுமான ஹர்ஷில் காலியா(30) உயிரிழந்தார். முன்னதாக, கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகை வந்த காரை, வேறு ஏதேனும் கார் ஓவர்டேக் செய்யும்போது விபத்து நிகழ்ந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நடிகையின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!