News March 26, 2026
விண்வெளி நிலையத்தில் விசித்திரமான வடிவம்

விண்வெளி நிலையத்தில் கருப்புக் கொம்புகளுடன் காணப்படும் ஒரு விசித்திரமான பொருளின் புகைப்படம் வைரலாகியுள்ளது. அது ஏலியனின் முட்டையா என்று இணையவாசிகள் குழப்பமடைந்தனர். ஆனால், அது விண்வெளி வீரர் டான் பெட்டிட் வளர்த்த ஊதா நிற உருளைக்கிழங்கு என்பது தெரியவந்தது. பூமியை விட விண்வெளியில் தாவரங்கள் மெதுவாக வளரும் என்றும், புவியீர்ப்பு விசை இல்லாததால் வேர்கள் எல்லா திசைகளிலும் பரவுகின்றன என்றும் கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.