News February 5, 2026

விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

வார இறுதி விடுமுறையையொட்டி மாணவர்கள், பெற்றோர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். நீங்கள் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக 725 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, உடனடியாக இங்கே <>கிளிக்<<>> செய்து டிக்கெட்டை புக் செய்யுங்கள்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!