News April 10, 2026

விடுமுறை.. நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

தமிழ் புத்தாண்டு, விஷு விடுமுறையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை இரவு 11.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறது. மறுமார்க்கத்தில் ஏப்.15-ல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல், சென்னை சென்ட்ரல் – மங்களூரு இடையே நாளை மதியம் 2.30 மணிக்கும், மறுமார்க்கத்தில் ஏப்.15-ம் தேதியும் கூடுதல் ரயில் இயக்கப்பட உள்ளது. SHARE

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!