News January 11, 2026

விஜய் vs ஆதவ் அர்ஜுனா: தவெகவில் உச்சகட்ட மோதலா?

image

<<18824138>>கரூர் CBI விசாரணை<<>> விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதால், ஆதவ் அர்ஜுனா மீது செம கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. TN அரசின் SIT விசாரணையையே சமாளிப்போம் என விஜய் எவ்வளவோ கூறியும், ஆதவ் SC சென்று CBI விசாரணை கோரினார். இதில், விஜய் நினைத்தது போலவே CBI விசாரணை தவெகவுக்கு எதிராக திரும்பி இருப்பதாகவும், இதனால் நேரடியாகவே ஆதவ்வை கடிந்து கொண்டதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!