News March 10, 2026

விஜய் NDA கூட்டணியில் சேரலாம்: இயக்குநர் மோகன் ஜி

image

NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இதை சுட்டிக்காட்டி, NDA கூட்டணியில் விஜய் இணைந்து செயல்படுவதே புத்திசாலித்தனம் என இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ளார். வெறும் 6,7 தெரிந்த முகங்களை வைத்து தேர்தலில் போட்டியிட்டு, வாக்குகளை பிரித்து யாரையோ 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பதை விட இது சிறந்தது எனவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!