News February 21, 2026

விஜய் CM ஆனதும் சாதிவாரி கணக்கெடுப்பு: ஆதவ்

image

உண்மை நிலவரம் தெரிந்துவிடும் என்பதற்காகவே தமிழகத்தில் திமுக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருக்கிறது என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். தெலுங்கானாவில் காங்., அரசு இக்கணக்கெடுப்பை நடத்தும்போது, இங்குள்ள காங்., தலைவர்கள் அது பற்றி பேசவே மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், விஜய் முதலமைச்சரானதும் முதல் வேலையே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதுதான் என்றும் ஆதவ் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!