News February 25, 2026

விஜய்-ரஷ்மிகா திருமணத்திற்கு செல்கிறாரா PM மோடி?

image

விஜய் – ரஷ்மிகா திருமணத்துக்கு விஜய்யின் தந்தை கோவர்தன் ராவ் PM மோடியை அழைத்துள்ளார். ஆனால் PM மோடி ஈரானுக்கு சென்றுள்ளதால் இவர்களது திருமணத்தில் அவர் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு வாழ்த்து கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார். அதில், அவர்களின் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்க வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் இருவரும் நண்பர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!