News February 23, 2026
விஜய் ரசிகர்களே ஏன் இப்படி பண்றீங்க?

வேலூர் கூட்டத்திற்காக செல்லும் விஜய்யின் வாகனத்தை ரசிகர்கள் காரிலும், பைக்கிலும் பின்தொடர்கின்றனர். பைக்கில் செல்பவர்களில் பலர் ஹெல்மெட் போடவில்லை, காரில் வருபவர்கள் தொங்கிக்கொண்டே ஆபத்தாக பயணிக்கின்றனர். இதையெல்லாம் செய்யாதீர் என பலமுறை எச்சரித்தும் இப்படி செய்வது ஏன் எனவும், எப்போதுதான் ரசிகர்கள் மனநிலையில் இருக்கும் இவர்கள் அரசியல் மனநிலைக்கு வரப்போகிறார்கள் என்றும் பலர் கேட்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.