News March 27, 2026
விஜய் மீது வழக்குப்பதிவு செய்யுங்க.. ரஞ்சனா மனு

அண்மையில் தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார். இந்நிலையில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை கமிஷனரிடம் அவர் மனு அளித்துள்ளார். தவெகவில் இருந்து விலகிய பெண்களையும், மாற்றுக் கருத்துடைய பெண்களையும் தவெகவினர் அவதூறு பரப்புகின்றனர். குறிப்பாக, தன்னைப் பற்றி ஆபாசமாக பதிவிடுவதை விஜய் கண்டிக்கவில்லை; அதற்கு அவர்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.