News February 27, 2026
விஜய் மீண்டும் நடிப்பார்: அர்ஜுன் சம்பத்

தவெக தலைவர் விஜய், முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை என அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். விஜய்யை நம்பி இளைஞர்கள் ஏமாறக்கூடாது எனக் கூறிய அவர், விஜய்க்கு ரசிகர்கள் மீது அக்கறை கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 234 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் இழக்கும் எனவும், தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் நடிக்க வருவார் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.