News April 8, 2026
விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

உண்மையான காங்., கட்சியினர் தவெகவுடன் இருப்பதாக விஜய் பேசியதற்கு தமிழக காங்., கண்டனம் தெரிவித்துள்ளது. <<19597640>>விஜய்யின் பேச்சு<<>> அப்பட்டமான பொய் என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான குற்றச்சாட்டுகளை அவர் பரப்புகிறார் எனவும் காங்., அறிக்கை வெளியிட்டுள்ளது. தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தும்படி பேசிய அவதூறு கருத்துகளை திரும்பப் பெறுவதோடு விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.