News April 10, 2026
விஜய் பேசிய மறுநாளே லீக் ஆன ஜன நாயகன்

கடந்த ஏப்.8-ம் தேதி நெல்லை பிரசாரத்தின் போது விஜய் முதல்முறையாக ’ஜன நாயகன்’ படம் முடக்கியது குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் அதற்கு அடுத்த நாளே படத்தின் காட்சிகள் லீக் ஆகியுள்ளது விஜய் ஆதரவாளர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையே லீக் ஆன படத்தின் காட்சிகளை இணையத்தில் இருந்து நீக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.