News April 14, 2026
விஜய் பிரிக்கும் வாக்கு யாருக்கு பாதகம்? 2/2

விஜய் 14% வாக்குகள் பெற்று, அதில் சரிபாதி இரு கட்சிகளிடமிருந்தும் பிரிந்தால், போட்டி மிகவும் நெருக்கமாகுமாம். அதாவது திமுக+ 119 இடங்களிலும், அதிமுக+ 115 இடங்களிலும் வெற்றி பெறலாமாம். இந்த தேர்தலில் விஜய் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என பார்க்கப்பட்டாலும், தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாக தெரிய வருகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.