News April 14, 2026
விஜய் பிரிக்கும் வாக்கு யாருக்கு பாதகம்? 1/2

வரும் தேர்தலில் விஜய் 8% முதல் 14% வாக்குகளை பெற்றால் திமுக, அதிமுகவின் வெற்றி எப்படி இருக்கும் என NDTV ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஒருவேளை விஜய் 8% வாக்குகளை பெற்று, அதில் 4% அதிமுகவிடமிருந்து வந்தால் திமுக 173 இடங்களை கைப்பற்றலாம் என தெரிவித்துள்ளது. அதேசமயம் 12% வாக்குகள் பெற்று அதில் 8% திமுகவிடமிருந்து பிரிந்தால் அதிமுக 127 இடங்களை வென்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.