News March 28, 2026
விஜய் பரப்புரைக்கு பச்சைக்கொடி காட்டிய ECI

பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் 30-ம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ள ECI அனுமதி அளித்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு அவர் பிரசாரத்தை தொடங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து விஜய் மனு அளித்திருந்தார். தவெகவின் வேட்பாளர்கள் பட்டியல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.