News January 10, 2026
விஜய் ‘தெறி’ படம் ரீ-ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தணிக்கை சான்றிதழ் சிக்கலால் ஜனநாயகன் ரிலீசாகாத நிலையில், விஜய்யின் ‘தெறி’ ரீ-ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். தனது X-ல் அவர், ‘தெறி’ போஸ்டரை பகிர்ந்து விரைவில் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே <<18804585>>மாஸ்டர், லியோ <<>>படங்கள் தங்களது தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்திருந்தது. தற்போது தெறியும் ரீ-ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.