News April 20, 2026
விஜய் ட்ரெஸ் கோடில் அஜித்..!

பெல்ஜியம் ரேஸிங் சர்க்கியூட்டில் இருந்து நடிகர் அஜித் வெளியிட்டுள்ள போட்டோ தான் தற்போது SM-ல் ஹாட் டாபிக். அரசியல் வருகைக்கு பின் விஜய் ஒரே மாதிரியான ட்ரெஸ் கோடில் ( வெள்ளை சட்டை- காக்கி பேண்ட்) வலம் வருகிறார். அஜித்தும் அதேமாதிரியான உடையணிந்ததுதான் இந்த திடீர் ட்ரெண்டுக்கு காரணம். அஜித் என்ன சொல்ல வருகிறார் என நெட்டிசன்கள் ஆர்வமுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.