News February 27, 2026
விஜய் ஜீவனாம்சம் தரவேண்டும்: சங்கீதா

விஜய்யிடம் விவாகரத்து கேட்டு <<19254929>>சங்கீதா <<>>தாக்கல் செய்த மனுவில், குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், விஜய்யின் வருவாய் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்றவாறு தனக்கு நியாயமான நிரந்தர ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு வரும் ஏப்ரல் 20-ம் தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.