News January 6, 2026
விஜய் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்

விஜய்யின் ஜனநாயகன் பட டிரெய்லர் சாதனையை பராசக்தி டிரெய்லர் முறியடித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது பராசக்தி டிரெய்லர் வெளியான 24 நேரத்தில் 4 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. ஆனால், ஜனநாயகன் டிரெய்லர் 3.87 கோடி பார்வையாளர்களை மட்டுமே பெற்றிருந்தது. ஏற்கெனவே விஜய், SK ரசிகர்கள் மோதிக்கொள்வதால், Bot-கள் மூலமாகவே பராசக்தி டிரெய்லருக்கு அதிக Views வந்திருப்பதாக விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.