News February 23, 2026
விஜய் கொடுத்த முதல் வாக்குறுதி!

தன் நெஞ்சத்தில் உள்ள சொந்தங்களான தமிழ் மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என வேலூர் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார். ஆனால், ஆளும் கட்சியின் சதியால் அதற்கான சாத்தியம் இல்லை என தெரிவித்த விஜய், மக்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுப்பதாக கூறியுள்ளார். அதன்படி, தவெக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு கிராமங்களுக்கும் வந்து தனது சொந்தங்களை சந்திக்க உள்ளதாக விஜய் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.