News February 24, 2026

விஜய் கொடுத்தது வெறும் ₹500.. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

image

தன்னை சுற்றிதான் தமிழகம் இயங்குகிறது என்ற மனநிலையில் விஜய் இருப்பதாக திமுகவின் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் விமர்சித்துள்ளார். 2009-ல் இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது, நடிகர்கள் எல்லாரும் சேர்ந்து நிதி திரட்டினார்கள். அப்போது, சாதாரண நடிகர்கள் கூட ₹5,000 கொடுத்தனர். ஆனால் விஜய் கொடுத்தது வெறும் ₹500. இதுதான் இனப்பற்றா, இதற்குதான் தமிழ்நாடு உங்கள் பின்னாடி நிற்குமா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!