News February 1, 2026

விஜய் கைதாகி இருப்பார்: பி.டி.செல்வகுமார்

image

கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் பொறுப்பு என அவருடைய Ex மேலாளர் பி.டி.செல்வகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மறைந்த CM ஜெயலலிதா இருந்திருந்தால் தற்போது விஜய் கைதாகி இருப்பார்; ஆனால், அவர் மீது CM ஸ்டாலின் கரிசனம் காட்டி இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படத்தில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்கள் எல்லாம் அரசியலில் எடுபடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!