News February 13, 2026

விஜய் கூட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பா?அடுத்தடுத்து ஷாக்

image

சேலம் விஜய் கூட்டத்தில் <<19130205>>வடமாநில தொழிலாளி சூரஜ்<<>> உயிரிழந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெற்ற திடல் அருகே மேலும் ஒரு அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, வெயில் காரணமாக சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 3 மணிநேரத்திற்கும் மேலாக வெயிலில் நின்றிருந்ததால் மயக்கமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!