News February 24, 2026
விஜய் கட்சியுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘எம்ஜிஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியை தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன், கடந்த 2 நாள்களுக்கு முன் விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார். இந்நிலையில், 2026 தேர்தலில் தவெகவுக்கு ‘எம்ஜிஆர் அதிமுக’நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக விஜய்யை ஆதரவளிப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.