News April 14, 2026
விஜய் ஓட்டிய சைக்கிளின் விலை தெரியுமா?

2021 சட்டப்பேரவை தேர்தலின் போது வாக்களிக்க வீட்டிலிருந்து விஜய் சைக்கிளில் சென்றது அன்று பெரும் கவனம் பெற்றது. அதேபோல் இப்போது காரைக்குடி, கன்னியாகுமரி பரப்புரைகளில் அவர் சைக்கிள் ஓட்டி வந்தது மீண்டும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது. அதையும் தாண்டி அந்த சைக்கிள் குறித்த தேடல்கள் அதிகரித்துள்ளன. அவர் ஓட்டி வந்தது Lucifer என்ற கம்பெனியின் சைக்கிளாகும். இதன் விலை ₹11,000 – ₹15,000 வரை உள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.